இந்தியா நவி மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!! Apr 02, 2024 நவபரத் கெமிக்கல் கம்பனி நவி மும்பை மும்பை நவபரத், மகாராஷ்டிரா மாநிலம் தின மலர் மும்பை :மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நவி மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். The post நவி மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.
எம்.பி ஸ்வாதி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
சான்பிரான்சிஸ்கோவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் நீண்ட நேர தாமதம் ஏசி செயல்படாததால் பயணிகள் மயக்கம்
நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில் 25 தேர்தல் அதிகாரிகள் உள்பட 61 பேர் ஒரே நாளில் பலி: மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தில் பரபரப்பு
தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை கேரளாவில் 6 நாட்கள் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டை காப்பாற்ற மீண்டும் சிறை செல்கிறேன்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உருக்கம்
கோடை விடுமுறையில் அலைமோதும் கூட்டம் திருப்பதியில் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை
தேஜ கூட்டணியில் உள்ள கட்சிகள் வரதயாராக உள்ளன இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
வாக்குப் பதிவுக்கு பிந்தைய தேர்தல் கருத்து கணிப்பு விவாதங்களில் பங்கேற்க மாட்டோம்: காங்கிரஸ் அறிவிப்பு