இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக எஸ்.பி., ஆசிஷ் ராவத், ஒரத்தநாடு ஏஎஸ்பி சகுனாஸ் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
The post பட்டதாரி பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்: சிறுவன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.