டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!!

டெல்லி : டெல்லியில் ஒன்றிய நிதி, உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அலுவலகங்கள் உள்ள நார்த் அவென்யூ கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் நிதி, உள்துறை அமைச்சக அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சேதமடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

The post டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: