தமிழகம் முதல்வர் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் விடுத்த அழைப்பை புறக்கணித்தது அதிமுக..!! Jun 21, 2024 அஇஅதிமுக முதல் அமைச்சர் சென்னை எம். ஸ்டால் சபாநாயகர் அப்பா தின மலர் சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை தொடர்ந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினர் அவைக்கு வர சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க சபாநாயகர் விடுத்த அழைப்பை அதிமுக புறக்கணித்தது. The post முதல்வர் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் விடுத்த அழைப்பை புறக்கணித்தது அதிமுக..!! appeared first on Dinakaran.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணியில் கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது