ஏரல், அக். 25: ஏரல்
லெ. ஆனந்தமுதலியார் 100 ஆண்டு பட்டுபாரம்பரிய மிக்க கடை ஆனந்த் சிலக்ஸில் தீபாவளி ஜவுளிகள் வந்து குவிந்துள்ளது. இங்கு தீபாவளியை முன்னிட்டு அனைத்து மில் ரகங்க ஜவுளிகள் குறைந்த விலையில் வழங்கி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு பெண்களுக்கு மல்டி கலர், ஜர்னா சாரீஸ், பீட் சில்க், காட்டன், டஸ்ஸர் சிலக்ஸ் சாரீஸ், நகோடா சாரீஸ், சாப்ட் சில்க் சாரீஸ், சீக்கோ காட்டன் சாரீஸ், நேகமம் காட்டன் சாரீஸ், பிகில் சாரீஸ் போன்ற புதிய ரக சேலைகளும், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்களுக்கு ரெடிமேட் சர்ட், பேண்ட் உட்பட ஆடைகள் மும்பை, டெல்லி, கல்கத்தா உட்பட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யபட்டு கடையில் அணிவகுத்து நிற்கின்றன. செல்டன் சர்டு, கிரின்சன், கிளப் சர்ட், ஓட்டோ சர்ட், ஆலன்சோலி போன் ரெடிமேட் சர்டுகள், பேன்டுகள் குவிந்துள்ளன. தீபாவளிக்கு இன்னும் இருநாட்களே உள்ள நிலையில் இக்கடைக்கு திரண்டுவரும் மக்கள், மனதிற்கு பிடித்த அனைத்து ஆடைகளையும் வாங்கிசெல்கின்றனர்.