பேய்குளத்தில் நற்செய்தி பெருவிழா இன்று துவக்கம்

நெல்லை, ஜூலை 12: பேய்குளத்தில் இயேசுவின் பிரசன்னம் ஊழியங்கள் நடத்தும் நற்ெசய்தி பெருவிழா இன்று (12ம் தேதி) துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.  பேய்குளம் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே கர்மேல் பர்வதம் அருகேயுள்ள மைதானத்தில் இன்று (12ம் தேதி) துவங்கிய நாளை மறுதினம் (14ம் ேததி) வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு  தினமும் மாலை 6.30 மணிக்கு நற்செய்தி பெருவிழா நடக்கிறது. இதில் பாஸ்டர் டாக்டர் ஜோசப் ஆல்ட்ரின் சிறப்பு செய்தி கொடுக்கிறார். நாளை மறுதினம் (14ம் தேதி) காலை 9.30 மணிக்கு 4ம் ஆண்டு பிரதிஷ்ைட ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை இயேசுவின் பிரசன்னம் ஊழியங்கள்  பாஸ்டர் இன்பகுமார் செய்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: