பிரதமர் மோடியுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் சந்திப்பு

டெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். ரைசினா பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

Related Stories: