இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.14 லட்சம் பறிமுதல்..!!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவன உரிமையாளர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.67,700 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுவரை 11 பேரிடம் இருந்து ரூ.14,16,000 ரொக்கத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: