சென்னை: தமிழ்நாட்டில் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
- திருவாரூர்
- நாகவ்ர்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- மயிலாடுதுறை
- கடலூர்
