‘பராசக்தி’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்!

சென்னை: பராசக்தி திரைப்படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A சான்று வழங்கியது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று தணிக்கை சான்று வழங்கப்பட்டது. 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய பராசக்தி திரைப்படத்துக்கு U/A 16+ தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: