புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தி முதல் கட்ட அறிவிப்பு வெளியிட்டது தமிழ்நாடு அரசு. பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளது. ஆட்சேபனை மற்றும் கருத்துக்களை பொதுமக்கள் 6 வாரத்திற்குள் தெரிவிக்கலாம்

Related Stories: