விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

ஈரோடு: விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றார். ஈரோட்டில் நடைபெற்ற வேட்பாளர் மேடை நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

Related Stories: