தமிழகம் வெலிங்டன் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | May 20, 2022 வெலிங்டன் போர் நினைவுச்சின்னம் முதல்வர் மு. கே. ஸ்டாலின் நீலகிரி: வெலிங்டன் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலவர் மு.க.ஸ்டாலின், வெலிங்டனில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவு தரவரிசை விவரம்-தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் கடைசி இடம்
ஏரல் அருகே சக இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அழிந்து வரும் பனை தொழிலில் களமிறங்கிய கல்லூரி மாணவன்-பெற்றோரின் பாரத்தை குறைப்பதால் மனநிறைவு
சாலை பராமரிப்பு பணி நிறைவு திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
தூத்துக்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவம்...ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு
தூத்துக்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழப்பு: ஆட்டோ ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு
ஐகோர்ட் கிளை, மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் 5,388 வழக்குகளுக்கு தீர்வு : பயனாளிகளுக்கு ரூ.22.56 கோடி வழங்கப்பட்டது