இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்செல் பச்லெட் கண்டனம்..!!

ஜெனிவா: இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்செல் பச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொண்டு வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: