ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டதற்கு ஜே.பி.நட்டா கண்டனம்

டெல்லி: ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறிய செயலாகும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: