ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு எதிராக நாசிக்கில் பாஜக அலுவலகம் சூறை

மகாராஷ்டிரா: ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு எதிராக நாசிக்கில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்தாக்கரே பற்றி அவதூறாக பேசிய புகாரில் சிவசேனா தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.

Related Stories: