இந்தியா தமிழகம் ஒத்துழைக்காவிட்டாலும் மேகதாது திட்டத்தை செயல்படுத்துவோம்.: முதல்வர் எடியூரப்பா Jul 06, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மேகா முதல் அமைச்சர் எடியூரப்பா பெங்களூரு: தமிழகம் ஒத்துழைக்காவிட்டாலும் மேகதாது திட்டத்தை செயல்படுத்துவோம் என்று முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். மேகதாது திட்டத்தை இணக்கமாக செயல்படுத்துவதற்காகவே தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினேன் என அவர் தெரிவித்துள்ளார்.
திமுக, விசிகவின் 6 தொகுதிகளில் காங். வேட்பாளர்கள் நிறுத்தவில்லை; வாபஸ் வாங்காதவர்கள் மீது நடவடிக்கை: கட்சி கொடியை பயன்படுத்த தடை, புதுச்சேரி மாநில தலைவர் அதிரடி
சீட் தராமல் பழிவாங்கிய எடப்பாடி; டெல்லியில் அண்ணாமலை பரபரப்பு புகார்: திட்டமிட்டு பாஜவுக்கு தோக்குற தொகுதிகளை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு
கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்றவர் ம.பி. பெண் தாசில்தார் ரூ.2.5 கோடி வெள்ள நிவாரண நிதி மோசடி வழக்கில் கைது
எஸ்-400 நீண்ட தூர ஏவுகணை அமைப்பு உட்பட ரூ.2.38 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: ஒன்றிய அரசு ஒப்புதல்
மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை டீம் இந்தியா உணர்வை வெளிப்படுத்த வேண்டும்: ஈரான் போர் பிரச்னையில் பிரதமர் மோடி வேண்டுகோள்
மேற்காசிய போரால் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாகக் குறைப்பு: விற்பனை விலையில் மாற்றம் இல்லை