இந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது என  மாநிலங்களவையில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவிடம் இருந்து உலகமே ஏராளமாக எதிர்பார்க்கிறது என மோடி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் தற்சார்பை நோக்கி இந்தியா நடைபோடுகிறது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: