மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று மேலும் 248 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று மேலும் 248 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இதுவரை 5,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2,843 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; 270 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: