உலகம் ரஷ்ய நாட்டின் பிரதமர் மிகைல் மிஷிஸ்தினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி May 01, 2020 மிகைல் மிகஸ்தின் ரஷியன் கொரோனா ரஷ்யா: ரஷ்ய நாட்டின் பிரதமர் மிகைல் மிஷிஸ்தினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா பாதித்து குணமடைந்த நிலையில் ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்புடன் விவாதம்: பைடன் திணறல்; புதிய வேட்பாளரை அறிவிக்க ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி
டொனால்டு டிரம்ப் பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்தினார் பைடன்: அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது டிரம்ப் அனல் பரந்த நேரடி விவாதம்
கென்யாவில் வரி உயர்வை கண்டித்து போராட்டம்.. வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு; இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!