அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பின்னர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

The post அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: