அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் – ட்ரம்ப் நேரடி விவாதம் தொடங்கியது!

அமெரிக்க: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் – ட்ரம்ப் நேரடி விவாதம் தொடங்கியது. உலகமே எதிர்பார்க்கும் விவாதம் அட்லாண்டாவில் 90 நிமிடங்கள் நடைபெறுகிறது. 1960-க்கு பிறகு பார்வையாளர் இல்லாமல் நடைபெறும் முதல் அதிபர் வேட்பாளர்கள் விவாதம். விவாதத்தில் இருவருக்கும் ஒரு கேள்விக்கு பதில் அளிக்க தலா 2 நிமிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் – ட்ரம்ப் நேரடி விவாதம் தொடங்கியது! appeared first on Dinakaran.

Related Stories: