உலகம் பாகிஸ்தானில் வெப்ப அலை: 500க்கும் மேற்பட்டோர் பலி Jun 28, 2024 பாகிஸ்தானில் வெப்ப அலை பாக்கிஸ்தான் பாகிஸ்தான் கராச்சி தின மலர் பாகிஸ்தான்: பாகிஸ்தான் கராச்சியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நிலவும் வெப்ப அலையால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெப்ப அலையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post பாகிஸ்தானில் வெப்ப அலை: 500க்கும் மேற்பட்டோர் பலி appeared first on Dinakaran.
முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு
பெருவில் பூமிக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு
அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்ப்புடன் விவாதம்: பைடன் திணறல்; புதிய வேட்பாளரை அறிவிக்க ஜனநாயக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி
டொனால்டு டிரம்ப் பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்தினார் பைடன்: அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால் உக்ரைன் போர் தொடங்கியிருக்காது டிரம்ப் அனல் பரந்த நேரடி விவாதம்
கென்யாவில் வரி உயர்வை கண்டித்து போராட்டம்.. வன்முறையில் 13 பேர் பலி; நாடாளுமன்றத்திற்கு தீ வைப்பு; இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!