மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நிர்மலாதேவி மனு

விருதுநகர் : மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நிர்மலாதேவி மனு தாக்கல் செய்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடியான நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி 3 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: