சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

மதுரை: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆனி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக, வரும் 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: