சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை


சென்னை: சென்னையில் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்ரீத் பண்டிகையை ஒட்டி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நெரிசல்மிகு நேரமான காலை 8 -11 மணி வரையும் மாலை 5-8 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

The post சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை appeared first on Dinakaran.

Related Stories: