நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட வயதில் இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு பிரியங்காவின் கவர்ச்சி ஆட்டம் அதிகரித்துவிட்டது. பொது இடங்களில் நிக், பிரியாங்கா இருவரும் லிப் டு லிப் கிஸ் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். நிக் ஜோனஸ் நல்ல பிள்ளையாக அடக்க ஒடுக்கமாக கோட்டு சூட் அணிந்து டிப் டாப் ஆக வரும்போது அவருடன் கைகோர்த்து வரும் பிரியங்கா சோப்ரா பல நேரங்களில் அறைகுறை ஆடையுடன் வந்து இளசுக்கும், பெரிசுகளுக்கும் இன்ப அதிர்ச்சி தருகிறார்.