92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 9ம் தேதி நடக்க உள்ளது. ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் ஹாலிவுட் படம் ‘ஜோக்கர்’ 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் மற்றும் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தில் நடித்திருக்கும் லியோனார் டோ டிகாப்ரியோ சிறந்த நடிகர்களுக்கான போட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.