ஹரீஷ் கல்யாண் ஜோடியாகும் தன்யா

தடம் படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்தவர் தன்யா ஹோப். தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்திருக்கிறார். இப்போது தாராள பிரபு படத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியில் விக்கி டோனர் படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்திருந்தார்.

இந்த படத்தின் ரீமேக்காக தாராள பிரபு உருவாகிறது. ஆயுஷ்மான் நடித்த வேடத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார். இதில்தான் தன்யா ஹோப் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார்.

Related Stories: