வில்லனாகிறார் கவுதம் மேனன்

கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கும் படத்தை, வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன்  நடிக்கிறார். மற்றும் வாகை சந்திரசேகர், குணா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விஷ்ணு ரங்கசாமி. இசை, ஜி.வி.பிரகாஷ் குமார். கல்லூரி மாணவனின் காதலை மையமாக வைத்து படம் உருவாகிறது.

Related Stories: