சுந்தர். சி இயக்கத்தில் ஆக்ஷன் படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இரும்புத்திரை படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார். இரும்புத்திரை 2 படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க உள்ளார்.