17 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி

மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த மாதவன், சிம்ரன் இருவரும் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் படம், தி ராக்கெட்டரி: நம்பி எபெக்ட்ஸ். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இதில், நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கிறார். மேலும், இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது.

Related Stories: