இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் பூஜை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களின் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிக்கும் ’‘ டெலிவரி பாய் ’’!
- லியோ சிவகுமார்
- திண்டுக்கல் லியோனி
- அசாசி கிரியேஷன்ஸ்
- அமுதா லியோனி
- பூஜை
- பிரிஜிடா
- நானி ஐத்ராஃபிலிம்
- சுசீந்திரன்
