பஹத் பாசில் சுயநலவாதி காமெடி நடிகர் கொதிப்பு

கொச்சி: மலையாள நடிகர் சங்க கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய காமெடி நடிகர் அனுப் சந்திரன், ‘இந்த கூட்டத்தில் பஹத் பாசிலும் நஸ்ரியாவும் பங்கேற்காமல் நடிகை மீரா நந்தனின் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். பஹத் பாசில் ஒரு சுயநலவாதி’ என குறிப்பட்டார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அனுப் சந்திரனை கடுமையான வார்த்தைகளில் வாசைபாடி வருகிறார்கள். ‘அந்த கூட்டத்தில் பிருத்விராஜ், துல்கர் சல்மான், நிவின் பாலியும்தான் பங்கேற்கவில்லை. ஆனால் பஹத் பாசில் மீது மட்டும் என்ன வன்மம்’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

The post பஹத் பாசில் சுயநலவாதி காமெடி நடிகர் கொதிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: