அமெரிக்கா செல்லும் மாமனிதன் படக்குழு

மாமனிதன் திரைப்படம் அமெரிக்காவில் 29 ஆண்டுகளாக நடைபெறும் பெருமை மிகு பாரம்பரிய செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.

மாமனிதன் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி அவர்களையும் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்கள். இவ்விழாவில் ஹாலிவுட் கலைஞர்கள் பெரும் அளவில் கலந்து கொள்வார்கள். இவ்விழாவில் முதன்முதலாக நம் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்பது வரலாற்று தருணம்.

Related Stories: