ஐந்து முக முருகன்

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்துக்கு அருகிலுள்ள ஓதிமலை என்ற இடத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் முருகப்பெருமான் ஐந்து முகத்துடனும், எட்டு கரங்களுடனும் அபூர்வமாக காணப்படுகிறார். பிரம்ம தேவரை இரும்புச் சிலையில் அடைத்த பகுதி என்பதால் இந்த இடம் இரும்பொறை என்றும் வழங்கப்படுகிறது.

Related Stories: