பிரபு மகளுடன் இயக்குனர் ஆதிக் திருமணம்

சென்னை: விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதற்கு முன்பாக ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘பகிரா’ படங்களை இயக்கியிருந்தார். நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா, திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இப்போது இவரும் ஆதிக் ரவிச்சந்திரனும் காதலித்து வந்தனர். காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில், இவர்கள் திருமணம் வருகிற டிசம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

The post பிரபு மகளுடன் இயக்குனர் ஆதிக் திருமணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: