இந்நிலையில் இப்போது அவர் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோகுல் தற்போது ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கோகுல் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.