இப்படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுகிறது. முக்கிய வேடங்களில் லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் ஷா, ‘கேஜிஎஃப்’ அவினாஷ், கவுதமி, நர்ரா சீனு, நாக மகேஷ், டெம்பர் வம்சி நடிக்கின்றனர். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்ய, தேவி பிரசாத் இசை அமைக்கிறார். ஹரீஷ் சங்கர் இயக்குகிறார்.
The post பவன் கல்யாண் நடிக்கும் உஸ்தாத் பகத்சிங் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.