சென்னை : டி.என்.பி.எஸ்.சி மூலம் 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும்.