துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 தேர்வு வரும் 15ம் தேதி நடக்கிறது: டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவி தேர்வர்கள் முழுமையான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வை அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.!
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 29ம் தேதி முதல் கலந்தாய்வு தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவி தேர்வர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2, 2ஏ பதவிக்கான தேர்வு தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய அவகாசம்: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு
குரூப் தேர்வில் வெற்றி பெற்ற வன காப்பாளர், வனக்காவலர் 95 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு தேதி அறிவிப்பு
துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகள்; குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: வரும் 15ம் தேதி முதல்நிலை தேர்வு
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு வரும் 13ம் தேதி நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
முதலிடம் பிடித்தால் பரிசு தொகை வழங்க கோரிக்கை
15 இளநிலை உதவியாளர்-தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு
47 பதவிகளுக்கு 615 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC!!
குரூப் 4 தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் போட்டிப் போட்டு விண்ணப்பம்: நாளையுடன் முடிகிறது காலக்கெடு
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்
உதவி பொறியாளர், செயல் அளவையர் பதவிக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 7ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நள்ளிரவுடன் முடிந்தது: லட்சக்கணக்கானோர் போட்டி போட்டு விண்ணப்பம்: ஜூலை 12ல் எழுத்துத்தேர்வு நடக்கிறது