குற்றம் அரியலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு Jun 13, 2025 அரியலூர் செந்துரா செல்வராஜ் அரியலூர்: செந்துறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது பெற்றோர் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடி வருகின்றனர். The post அரியலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.
பர்கூர் அருகே ஹவாலா பண விவகாரம் கிரானைட் அதிபர் கடத்தல்: பெங்களூருவில் மீட்பு: சென்னை, திருவள்ளூர் கும்பல் கைது
திருப்பரங்குன்றம் கருத்து பதிவிட்டவரின் மகளின் படத்தை பதிவிட்டு ஆபாச கருத்து கூறிய பாஜக பிரமுகர் கைது
டிரேடிங் செய்வதாக கூறி தமிழகம் முழுவதும் பெண்களிடம் பண மோசடி செய்த தவெக விஜய்யின் குட்டி ரசிகன்: சமூகவலைதளங்களில் பரபரப்பு தகவல்
வேலூரில் நள்ளிரவில் பயங்கரம் காதல் தகராறில் மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: சடலத்தை பைக்கில் எடுத்து சென்று வீச்சு
சடங்கு செய்வதாக கூட்டி சென்று மருமகள் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற மாமியார்: சங்கராபுரம் அருகே பயங்கரம்
இமாச்சல் பிரதேச அரசு கல்லூரியில் பாலியல் சீண்டல், ‘ராகிங்’ கொடுமையால் மாணவி மரணம்: பேராசிரியர், 3 சீனியர் மாணவிகள் மீது வழக்கு
கணவன் கொலை வழக்கில் போலீசில் சரண்; சித்தப்பா-மகள் உறவு முறை கூறி கள்ள உறவில் ஈடுபட்ட மனைவி: கள்ளக்காதலனை தேடி போலீஸ் கரூர் விரைந்தது