அதற்கேற்ப ‘பாட்டு, அடி, ஆட்டம் – ரிபீட்’ என்ற சுவாரஸ்யமான டேக்லைன் சூட்டப்பட்டுள்ளது. டினில் பிகே கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ்கான் நடிக்கின்றனர். இமான் இசை அமைக்கிறார். விவேகா, மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகின்றனர்.
The post பிரபுதேவா, வேதிகாவின் ‘பேட்ட ராப்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.