தமிழகம் சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்வு!! Apr 05, 2025 சிறுவணி அணை கோயம்புத்தூர் தின மலர் கோவை: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 27.72 அடியில் இருந்து 28.54 அடியாக அதிகரித்துள்ளது. The post சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்வு!! appeared first on Dinakaran.
நீட் விலக்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்
சேலம் பெரியார் பல்கலை. துணை வேந்தர் ஜெகநாதனை உடனடியாக பணி நீக்கம் செய்ய பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 28 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி கணேசன் தகவல்
கேரளாவில் அமைந்திருக்கின்ற கண்ணகி கோயிலை மேம்படுத்தவும், மாதந்தோறும் பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு உண்டான வழிகாணவும் நடவடிக்கை: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
மாநில அளவிலான, மகளிர் சுய உதவிக் குழு மகளிருக்கான பன்முக கலாச்சாரப் போட்டிகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்