மின்சாரம் தாக்கி 3 பேர் பலி: நில உரிமையாளர் கைது

நாமக்கல்: மோகனூர் அடுத்த ஆண்டாள்புரத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்த சம்பவத்தில் நில உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மின்சாரம் தாக்கி 3 பேர் விவகாரத்தில் நில உரிமையாளர் சுப்பிரமணியை மோகனூர் போலீசார் கைது செய்தது. விவசாய தோட்டத்தில் கம்பி வேலி அமைத்த நிலத்தின் உரிமையாளர் சுப்பிரமணி கைதாகினார்.

The post மின்சாரம் தாக்கி 3 பேர் பலி: நில உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: