சென்னை: மோசடி செய்பவர்கள் ஜிப்லி கதாபாத்திரங்களையும் கலையையும் மோசடிகளில் பயன்படுத்தலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஜிப்லி கலையை சுற்றியுள்ள சாத்தியமான ஆபத்துகளை பயனர்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். நம்பத்தகாத மூலங்களிலிருந்து வால்பேப்பர்கள், ஆர்ட் பேக்குகள் அல்லது பயன்பாடுகளை பதிவிறக்க வேண்டாம். அங்கீகரிக்கபடாத தளத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றப்பட்டால் தங்கள் தரவுகளை டீப் பேக்குகளில் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post ஜிப்லி இமேஜ்: அபாயம் உள்ளதாக காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.