தமிழகம் தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் Apr 05, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் தென்காசி நாகப்பட்டினம் ராமநாதபுரம் கன்னியாகுமாரி சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழை பெய்யக்கூடும். The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு “சமத்துவம் காண்போம்” போட்டிகள் நடைபெறுகிறது: பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!!
ஜனநாயகத்தையும் கூட்டாட்சி தன்மையையும் காத்திடும் பேரியக்கம் திமுக: தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்