தமிழகம் 7,915 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்! Apr 10, 2025 மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தின மலர் 7915 மெ.வா. மின்சாரத்தை ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கோடைகால மின் தேவையை சமாளிக்க 7915 மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. The post 7,915 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்! appeared first on Dinakaran.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 30,000- லிருந்து ரூ.35,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என ஆளுநர் ரவி வற்புறுத்திய நிலையில் ‘தமிழ் நாடு’ பெயர் எழுதிய சட்டையுடன் நடிகர் நானி: சென்னை பட விழாவில் பரபரப்பு
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டிற்கான இலச்சினை வெளியீடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்
குற்ற வழக்குகளில் கடந்த 4 மாதங்களில் தலைமறைவு குற்றவாளிகள் 1258 பேர் கைது: சென்னை காவல்துறை நடவடிக்கை
வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்வோருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை: சட்டசபையில் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் முதல்வன்” திட்டத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சேலம் அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
வலுக்கட்டாய கடன் வசூலை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!