கோவை தனியார் பள்ளி மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். செங்குட்டைபாளையம் தனியார் பள்ளியின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறையை எவ்வகையாயினும் பொறுத்துக் கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம், இருப்போம் என்று கூறியுள்ளார்.