தமிழகம் Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் கடிதம்! Apr 10, 2025 சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் தமிழ்நாடு அரசு தின மலர் சென்னை: Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் கடிதம் எழுதியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல் 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதாகத் கூறப்படுகிறது. The post Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் கடிதம்! appeared first on Dinakaran.
பிஎஸ் 4 வாகனப் பதிவு வழக்கில் தவறிழைத்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
சிறந்த 5 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பரிசுத் தொகை வழங்கி கவுரவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பொள்ளாச்சி ஆனைமலை டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு